22 61f50879f0831
சினிமாசெய்திகள்

தேவயானி மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! தாவணியில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

Share

தேவயானி மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! தாவணியில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

நடிகை தேவயானி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டபிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது டிவி தொடர்கள், படங்கள் என மீண்டும் நடித்து வருகிறார் தேவயானி

தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

தனது மகள் தாவணியில் இருக்கும் போட்டோவை தேவயானி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...