2 35
சினிமா

GOAT படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக் பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா

Share

GOAT படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக் பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் சமீபகாலாமாக ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெளிவந்த GOAT திரைப்படமும் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடி மயில்கல்லை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், GOAT படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் சந்தித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை இண்டிபெண்டெண்ட் பாடகர் நிக்சன் தான்.

கடந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்கியவர் நிக்சன். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில சர்ச்சையில் சிக்கினாலும் அதன்பின் அதிலிருந்து வெளிவந்துவிட்டார்.

இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடலின் படப்பிடிப்பின் போது விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் நிக்சன். அப்போது விஜய்யுடன் நிக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...