rajini scaled
சினிமாபொழுதுபோக்கு

பட்டு வேஷ்டியில் ரஜினி – ‘வைரலாகும் ப்ர்ஸ்ட் லுக்

Share

சிறுத்தை சிவா இயக்கத்தில் தர்பார் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’

நீண்ட வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் குடும்பப்பாங்கான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிராமிய பின்னணி கொண்ட கதையில் நடித்து வருகிறார்,

பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளன.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், படம்  தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியான நேற்று வெளியிடப்பட்டுள்ள படத்தின் ‘ப்ர்ட்ஸ்ட் லுக்’ போஸ்ட்டரில் ரஜினிகாந்த் வேஷ்டி சட்டையில் கண்ணாடியுடன் மாஸாக காணப்படுகிறார்,

‘ப்ர்ட்ஸ்ட் லுக்’ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 15
சினிமா

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா...

15 16
சினிமா

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த...

12 16
சினிமா

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

13 15
சினிமா

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள்...