8 21
சினிமாசெய்திகள்

லியோவை முந்திய அமரன்.. டாப் 3ல் சிவகார்த்திகேயன்..

Share

லியோவை முந்திய அமரன்.. டாப் 3ல் சிவகார்த்திகேயன்..

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். உண்மைசம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இரண்டு வாரங்களை அமரன் படம் கடந்துள்ள நிலையில் புக் மை ஷோ ஆப்பில் லியோ படத்தை முந்தியுள்ளது.

லியோ படம் இரண்டாவது வார புக்கிங்கில் புக் மை ஷோவில் ஐந்து லட்சத்திற்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அமரன் படம் இரண்டாவது வார புக் மை ஷோ புக்கிங்கில் 8 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டு லியோ படத்தின் சாதனையை அமரன் முந்தியுள்ளது.

இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படம் 10 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் புக் செய்யபட்ட ரஜினியின் ஜெயிலர் படம் முதல் இடத்தில் உள்ளது. இதன்மூலம் டாப் 3ல் ஜெயிலர், அமரன், லியோ படங்கள் உள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...