vijaya lakshmi
சினிமாபொழுதுபோக்கு

பிச்சை எடுக்கிறேன்! – கதறியழுத நடிகை

Share

ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில், அம்மா மற்றும் அண்ணி வேடங்களில்  நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில், பெங்களூரில் வசிக்கும் நடிகை விஜயலட்சுமி, பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் அழுதபடி வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதன்பின்னர்  அவரது வங்கிக்கணக்கில்  7 லட்சம் ரூபா வரை பண உதவி கிடைத்துள்ளது.

நடிகை விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடாத்தினார்.
எனது அம்மா இறந்தவுடன் என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை.  நண்பர்கள் அந்த சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை. கர்நாடகாவில் நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுத்து இருக்கிறேன்.  எனக்கு என்று யாரும் இல்லை, எனக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க கருத்து வெளியிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 32
சினிமா

உடல்எடை குறித்த உருவக் கேலிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த செம பதிலடி..

இந்திய மக்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில்...

7 32
சினிமா

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின்...

5 33
சினிமா

3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும்

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில்...

6 34
சினிமா

48 வயதை எட்டிய நடிகர் கார்த்தி.. அவருடைய சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்...