பிரபல நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமைக்கான காரணம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
முன்னணி நாயகியாக இருந்துவந்த அவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார்.
51 வயதாகிறது இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்.
இருப்பினும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர், நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அஜய் தேவ்கன் தான். என்னுடைய ஒவ்வொரு விடயத்தையும் அவர் கவனித்து வந்தார். எங்கு சென்றாலும் பின் தொடர்வார். நான் எந்த பையனுடன் பேசினாலும் அவருக்கு பிடிக்காது சண்டை போடுவார்.
எனவே அப்படியே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
#CinemaNews
Leave a comment