3
சினிமா

மும்பையில் புதிதாக நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கும் பிரமாண்ட பங்களா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

Share

மும்பையில் புதிதாக நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கும் பிரமாண்ட பங்களா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் நந்தனம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து அதன்மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆடுஜீவிதம்’ என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பையும், உழைப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் பிருத்விராஜ்.

இந்த படத்தை தொடர்ந்து, குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்து அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பிருத்விராஜ் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.

அந்த வகையில், அவரது பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் ரூ.30.6 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

ஏற்கனவே, ரூ.17 கோடி மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பாலி ஹில்லில் பிருத்விராஜ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...