ஹோம்லியாக இருந்த அபர்ணதி இப்படி மாறிட்டாரே.. உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

3 6

ஹோம்லியாக இருந்த அபர்ணதி இப்படி மாறிட்டாரே.. உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகை அபர்ணதி கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார்.

அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அவரும் கிளாமர் காட்டாமல் எதார்த்தமாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அபர்ணதி தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

அவரா இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்தது என ரசிகர்கள் ஷாக் உடன் கமெண்டில் பேசி வருகின்றனர்.

Exit mobile version