சினிமாசெய்திகள்

அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க

4 31
Share

அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்று இருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அமரன் வெற்றி அமைந்திருக்கிறது. 300 கோடிக்கும் அதிகமாக அமரன் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இதுவரை ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த நிலையில், அமரன் வெற்றிக்கு பிறகு அது அதிகரித்து இருக்கிறது.

அமரனுக்கு பின் 70 – 75 கோடி ரூபாய் வரை அவரது சம்பளம் அதிகரித்து இருக்கிறதாம். அடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் SK23 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...