சினிமா
31 வயதில் தற்கொலை!! கடைசி வரை நீங்காத மர்மம்.. காதலர் தின குணாலின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?
31 வயதில் தற்கொலை!! கடைசி வரை நீங்காத மர்மம்.. காதலர் தின குணாலின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?
மும்பையைச் சேர்ந்த நடிகர் குணால், கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. இருப்பினும் குணால் தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத ஹீரோவாக மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் குணால் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.