9 4 scaled
சினிமாசெய்திகள்

எப்பா டேய் இந்த Bigg Boss போதும்டா, ஹவுஸ்மேட்ஸிற்கு கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்- கதறி அழுத பூர்ணிமா

Share

எப்பா டேய் இந்த Bigg Boss போதும்டா, ஹவுஸ்மேட்ஸிற்கு கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்- கதறி அழுத பூர்ணிமா

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், ஜாக்பாட் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் ஜெயிப்பவர்களுக்கு 5 ஸ்ரார்ஸ் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் போட்டியாளர்கள் தங்களுக்கு அந்த ஸ்ரார்ஸ் கிடைக்கனும் என்றும் போராடலாம். வேறொருத்தங்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும் போராடலாம் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் பூர்ணிமா விஷ்ணு முதல்ல என்னைத் தான் குத்துவாரு என்று சொல்லி மாயாவிடம் அழுகின்றார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைகின்றது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...