பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்!
சினிமாசெய்திகள்

கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் வரை.. பிக் பாஸ் 7ல் நுழைந்த 18 போட்டியாளர்கள்

Share

கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் வரை.. பிக் பாஸ் 7ல் நுழைந்த 18 போட்டியாளர்கள்

பிக் பாஸ் 7வது சீசன் மிக பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. தொடக்க விழா ஷூட்டிங் சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது.

கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்து இருக்கிறார். மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 7க்கு வந்திருக்கின்றனர்.

ஏற்க்கனவே கூறப்பட்ட உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து பலரும் ஷோவுக்கு வந்திருக்கின்றனர். தற்போது பிக் பாஸ் 7ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ

கூல் சுரேஷ் (நடிகர்)
பாவா செல்லத்துரை (எழுத்தாளர்)
விசித்ரா (நடிகை)
விஷ்ணு (சீரியல் நடிகர்)
வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா நடிகை)
சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்)
ஜோவிகா (வனிதா விஜயகுமார் மகள்)
அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே பட நடிகை)
ஐஷு (டான்சர்)
பிரதீப் ஆண்டனி (நடிகர் கவினுக்கு அரை விட்டு பிரபலம் ஆன நண்பர்)
ரவீனா தாஹா (மௌன ராகம் 2 சீரியல் நடிகை)
மாயா கிருஷ்ணன் (நடிகை)
யுகேந்திரன் (பாடகர்)
மணிசந்திரா
விஜய் வர்மா
அனன்யா எஸ் ராவ்
பூர்ணிமா ரவி (அராத்தி – youtuber)
நிக்சன்

Share
தொடர்புடையது
shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...

25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...