FB IMG 1633285109211 copy 1280x1280 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ்ஸின் முதல் திருநங்கை? கடைசியாக தோன்றிய தமிழ்ப்படம் இதுவா?

Share

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் ஐந்து இன்று கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை இன்று சுவாரசியமாக கமல் நடாத்தியிருந்தார்.

இந்த சீசனில் களமிறக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத முகங்களாகவே உள்ளனர்.

கடந்த நான்கு சீசன்களிலும் இல்லாதவாறு இம்முறை நமீதா எனும் திருநங்கை ஒருவரும் போட்டியாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

பொறியியலாளரான இவர் 2011 ஆம் ஆண்டிலேயே சத்திர சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறியிருந்தார்.
இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் பல்வேறு அழகிப் போட்டிகளிலும் பங்குபற்றி பாராட்டுக்களையும் பட்டங்களையும் தனதாக்கியுள்ளார்.

2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்திலும் இவர் நடித்துள்ளமை பலரும் அறியாத விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1760780967 4085
பொழுதுபோக்குசினிமா

ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா? லேட்டஸ்ட் தகவல்!

‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக உயர்ந்த பிரசாந்த் நீல், அவர் இயக்கத்தில்...

gy2rjrms3y5f1
பொழுதுபோக்குசினிமா

“குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை, நஷ்டமும் இல்லை” – தயாரிப்பாளர் ஓபன் டாக்!

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இந்த ஆண்டில்...

karupa
பொழுதுபோக்குசினிமா

சூர்யாவின் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்...

25 68f4540565042
பொழுதுபோக்குசினிமா

‘பைசன் காளமாடன்’ 2 நாட்களில் உலகளவில் ரூ. 12+ கோடி வசூல்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் கடந்த...