1 25
சினிமா

GOAT படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு! கோடி பாருங்க

Share

GOAT படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு! கோடி பாருங்க

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.

13 நாட்களில் கோட் படம் வசூலித்து இருக்கும் தொகையை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

உலகம் முழுக்க 413 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தெரிவித்து உள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...