R 1
சினிமாசெய்திகள்

விழுந்து விழுந்து சிரித்த கமல், உண்மையை உடைத்த விஜய்

Share

விழுந்து விழுந்து சிரித்த கமல், உண்மையை உடைத்த விஜய்

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து லுாப்பிலேயே இருக்கிறவங்க யாரு என்று கேட்க விஷ்ணு எழும்பி விசித்ராவைச் சொல்கின்றார். தினேஷ் எழும்பி ரவீனாவைச் சொல்கின்றார். ரவீனாவின் சிரிப்பு காதில் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய விஜய் என் வேலை என்டர்டெயின்மென்ட் பண்றது அதை மாயா தடுத்ததே இல்லை.தொடர்ந்து நிக்சன் விஷ்ணுவின் பெயரைச் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...