லியோ படத்தை முடித்த விஜய்.. நன்றி சொன்ன லோகேஷ்
சினிமாசெய்திகள்

லியோ படத்தை முடித்த விஜய்.. நன்றி சொன்ன லோகேஷ்

Share

லியோ படத்தை முடித்த விஜய்.. நன்றி சொன்ன லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் படம் லியோ. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

தற்போது இந்த படத்தில் விஜய் நடிக்கும் அனைத்து காட்சிகளும் எடுத்து முடித்துவிட்டாராம் லோகேஷ் கனகராஜ்.

“விஜய் நடிக்கும் பகுதி ஷூட்டிங் முடித்துவிட்டது. இந்த இரண்டாவது படத்தையும் ஸ்பெஷலாக ஆக்கியதற்கு நன்றினா” என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்து இருக்கிறார்.

லோகேஷின் இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...