சினிமா

புஷ்பா 2 அதிகாரபூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! கணிப்புகளை விட மிக அதிகம்..

Share

புஷ்பா 2 அதிகாரபூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! கணிப்புகளை விட மிக அதிகம்..

Pushpa 2 The Rule First Day Official Box Office

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தினை ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் மிக்பெரிய வசூல் இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது.

அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா என எல்லோரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புஷ்பா 2 படத்தின் அதிகாரபூர்வ முதல் நாள் வசூல் விவரத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

மொத்தம் 294 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் வந்திருப்பதாக அவர்கள் அறிவித்து இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 இதன் மூலம் நிகழ்த்தி இருக்கிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...