பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

images 1

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பி என்ற நாய் கதாபாத்திரமும் பிரபலம் தான்.

கருப்பி ஆக நடித்த நாய் தற்போது மரணமடைந்துவிட்டதாக நடிகர் கதிர் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.

“கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ” என கதிர் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

 

Exit mobile version