tamilnaadi 106 scaled
சினிமாபொழுதுபோக்கு

மாமன்னன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்

Share

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

வடிவேலுவின் நடிப்பை பற்றி தான் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டி இருந்தனர். காமெடி நடிகராக அறியப்பட்ட வடிவேலு இப்படி எமோஷ்னலான ரோலிலும் மிரட்டி இருந்தார் என பலரும் கூறினார்கள்.

அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது சார்லி தான் என முன்பே ஒரு செய்தி பரவியது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் சார்லி பதில் அளித்து இருக்கிறார்.

“பொதுவாக நடித்த பிறகு தான் நல்லா நடிச்சிருக்காங்க என பெயர் வரும். அந்த படத்தில் நான் நடிக்காமலேயே நிறைய பேர் என்னை பாராட்டி இருக்கிறார்கள். அவர் நடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்தார்கள். அந்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.”

“நிறைய படங்கள் நான் நடிப்பதாக இருந்து அதன் பின் வேறு நடிகர்களுக்கு சென்று இருக்கிறது, அதே போல மற்ற நடிகர்களின் ரோல்களுக்கு எனக்கு வந்து இருக்கிறது. பேசி உறுதியாகும் ரோலில் மட்டும் நான் ஒழுங்காக நடிக்கிறேன்” என சார்லி கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...