tamilni 472 scaled
சினிமாபொழுதுபோக்கு

நல்லா காக்கா பிடிப்பாங்க! இன்டைரக்டா தாக்கிய அர்ச்சனா

Share

நல்லா காக்கா பிடிப்பாங்க! இன்டைரக்டா தாக்கிய அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றை ஷேர் பண்ணி உள்ளார்.

அந்த ஸ்டோரியில் அர்ச்சனை என்ன ஷேர் பண்ணி இருக்காங்க அப்படின்னா, சுய உணர்வு அப்படி என்ற ஒரு விஷயத்தை தான் டாபிக்கா எடுத்து வீடியோ ஒன்று ஷேர் பண்ணி உள்ளார்.

அதன்படி அந்த வீடியோவில், சுய உணர்வு ஸ்ட்ராங்கா இருக்கிற ஒரு நபர், எப்பவுமே அவங்க செய்ற வேலையில தனித்துவமா தெரிவாங்க. எந்த ஒரு பிரச்சினையா இருந்தாலும் அதை தீர்த்து வச்சிட்டு தான் அந்தப் பிரச்சனைக்குரிய ஆல் கிட்டயே போவாங்க. எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும் அதற்கு ப்ரோபேர்ஸ் சொல்யூஷன் வச்சி கொண்டு போயிட்டு இருப்பாங்க.

ஆனா சுய உணர்வு வீக்கான ஒரு நபர் என்ன பண்ணுவாங்க என்றால், ஒரு குரூப்பா இருந்து ஒன்னா சேர்ந்து gossip பேசிட்டு இருப்பாங்க. நிறைய gossip நியூஸ் பேசுவாங்க. அவங்க கான்ஃபிடன்ட் லெவல் கம்மியான நபராக இருப்பாங்க. ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு வொர்க் பத்தின கான்ஃபிடன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கும்.

இப்படியான விஷயங்கள் மெயின் பண்ணி தான் அர்ச்சனா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது A டீம், B டீம் என இரண்டு பிரிவாக காணப்பட்டாங்க.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியில் வந்த பிறகும் அந்த டீம் பிரிவு தொடர்வதாக கருதப்படுகிறது.

அதுபோலவே தற்போது B டீமை இன்டைரக்ட் அர்ச்சனா தாக்கியிருக்கலாம் என ஒரு சிலர் சோசியல் மீடியால சொல்லிட்டு இருக்காங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...