விஜய் டிவி என்றாலே பிரமாண்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு டிஆர்பி ரேட்டில் அதிர விடக்கூடிய பல நிகழ்ச்சிகள் மக்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் பல்வேறு வகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியாத அளவு ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
இதனை அடுத்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கக்கூடிய பிக் பாஸ் வீட்டில் இதுவரை நடந்த சண்டைகள் மற்றும் ரொமாண்டிக்கான விஷயங்கள், வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா, வயலில் மூத்த நடிகை விசித்ரா என்பதை கூட மனதில் கொள்ளாமல் பேசிய பேச்சுக்கள் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து மக்களின் ஓட்டு வங்கியின் மூலம் இவர் தான் வெற்றி அடைவார் என்று கூறப்பட்ட நபரும் வெற்றி அடைவது சந்தேகம் தான். மேலும் டைட்டிலை வின் செய்வதும் முடியாதது போல தற்போது செய்திகள் வெளி வந்துள்ளது.
இதை அடுத்து ரசிகர்கள் யார் வெற்றி அடைவார்கள் என்ற நிலையில் இருந்தார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் எந்த நிலை சற்று மாறி தற்போது யாரும் எதிர்பார்க்காத டாக்டர் டைட்டில் வின்னர் என்ற செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.
அவர் யார் என்று நீங்கள் நான் கொடுத்த க்ளூவின் மூலம் யோசித்து இருப்பீர்கள். நடிகை விதித்ரா தான் டைட்டில் வின்னர் ஆவார் என்ற தகவல்கள் பரவி பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த இவர் பல வகையான போட்டிகளையும் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கும் இவர் கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களின் மத்தியில் இவரது நடவடிக்கைகளுக்கு எதிராக சிவப்பு கொடி எழுந்துள்ள நிலையில் இவர் வெற்றியாளர் என்று கூறியது தான் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இதன் உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை இனிவரும் நாட்களில் நாம் அறிந்து கொள்ளலாம்.
- bigg boss 7 promo tamil
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil live
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil promo today
- bigg boss 7 tamil today dance
- bigg boss 7 tamil today promo 1
- bigg boss 7 tamil today promo 2
- bigg boss 7 tamil today promo 3
- bigg boss 7 today promo tamil
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 promo
- kamal haasan
- Tamil
- tamil shows
- tamil tv