lipstick types 879879
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

உதடுகளை அழகாக்க சிறந்த வழிகள்

Share

பல மணிநேரம் எடுத்து மணிக்கணக்கில் மேக்கப், ஹேர் ஸ்ரைல், உடை மற்றும் நகைகள் அணிந்தாலும் இவை எதிலுமே இல்லாத அழகை உங்கள் புன்னகை கொடுத்துவிடும்.

அவ்வாறான அந்த புன்னகை தரும் உங்கள் உதடுகளை அலட்சியப்படுத்திவிடலாமா? கொஞ்சம் அக்கறை காட்டினால் உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்.

lips

  • எலுமிச்சையின் சாற்றில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் மென்மையாக தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் உதடுகளில் உள்ள கருமை நீங்கி உதடுங்கள் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.
    இதனை இரவு தூங்கச் செல்லும் முன் செய்துவந்தால் நல்லது.
  • கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவை இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் கழுவினால் உதடுகளின் அழகு அதிகரிக்கும்.
  • பீற்றூட்டை துண்டுகளாக வெட்டி அதனை உதடுகளில் பூசி 15–20 நிமிடங்கள் கழித்து கழுவினால் உங்கள் உதடுகள் சிவந்த உதடுகளாக மாறுவதை காண்பீர்கள்.
  • தயிரை உதட்டில் தடவை மசாஜ் செய்து வர நாளடைவில் உதட்டின் கருமை நீங்கி உதடு மென்மை பெறும்.
  • வெண்ணெய் உதடுகளின் வறட்சியை போக்கவல்லது. உதட்டுக்கு வெண்ணெய் தடவி வந்தால் உடனே உதட்டின் வறட்சி நீங்கி நிறம் மாறுவதை உணர்வீர்கள்.
  • ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையை போக்கவல்லது. ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றி தடவி இரவு படுக்கச் செல்லுங்கள். இவ்வாறு செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருமை மறைந்து உதடுகள் சிவப்பாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...