சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் அஜித்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ee

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் உள்ள தனது நண்பர்களுடன் விடுமுறையை கழித்து வருகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

தற்போது அஜித் தற்போது லண்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் அஜித் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அங்கு ஷாப்பிங் செய்த அஜித், கடை உரிமையாளருடன் உரையாடி கை குலுக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதனை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 #ajith  #london 

Exit mobile version