Screenshot 20211002 202005 Facebook copy 1280x971 scaled
பொழுதுபோக்குசினிமா

மீண்டும் திரைப்படங்களை இயக்க தயாராகும் ஐஸ்வர்யா தனுஷ்

Share

நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய  3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக  ஐஸ்வர்யா தனுஷ் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து “வை ராஜா வை” என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர்   மீண்டும் லைக்கா ப்ரொடக்சன் (Lyca Production) தயாரிப்பில் திரைப்படமொன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற “வை திஸ் கொலைவெறி” பாடல் சர்வதேச ரீதியில் புகழடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...