image 269
சினிமாபொழுதுபோக்கு

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர்!

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் ‘வருகிறான் சோழன்’ என்ற தலைப்புடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

இதையடுத்து, இந்தப் படத்தில், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

தற்போது ஐஸ்வர்யா ராய் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியாகியுள்ளது.

பழுவூர் ராணி நந்தினியின் தோற்றத்தில் இப்புகைப்படம் வெளியானது.

இந்தப் புகைப்படத்துக்கு கேப்ஷனாக ‘பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்!” என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதனை தற்போது அவரது ரசிகர்கள் வைராக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#aishwaryarai #ponniyinselvan 

ponniyinselvan672022m

#CinemaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...