திருமணமாகி 70 நாட்கள் பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 70 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இந்ததம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

riddhima kapoor sahni reacts to alia bhatt pregnancy news

#CinemaNews

Exit mobile version