நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

Share

நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

90 களில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘தளபதி’ படத்தின் மூலமாக தமிழில் கால் பதித்தார்.

இதனையடுத்து பல படங்களிலும் நடித்து வந்த இவர் ஜெயம் ரவி படத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மென்மேலும் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார். சினிமாவில் மட்டுமன்றி சொந்த தொழிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் டேலண்ட் மேக்ஸிமஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அரவிந்த்சாமி கடந்த 2005-ஆம் ஆண்டு பெரும் விபத்து ஒன்றில் சிக்கினார். அந்த விபத்தின் பொது அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஒரு கால் செயல்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து குறிப்பாக 4, 5 ஆண்டுகள் தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போதும் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து கலக்கி வருகின்றார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...