images 9
சினிமாபொழுதுபோக்கு

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில்?… அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Share

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில்?… அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக் வந்தவர் தான் பகத் பாசில்.

மலையாளம் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடந்த ஆண்டு இவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி படு வெற்றியை கண்டார்.

ரஜினியுடன் வேட்டையன், மாரீசன் போன்ற படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் படு ஹிட்டடித்த புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பகத் பாசில் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவரிடம் ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மருத்துவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்றிருக்கிறார்.

பின்னர் 41 வயதுள்ளவருக்கு ADHD இருந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியுமா என பகத் பாசில் கேட்டதன் மூலம் அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Adhd என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு, இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்களாம்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...