சினிமா
பழம்பெரும் பிரபல தெலுங்கு நடிகர் காலமானார்!
பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ (வயது 83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு திரைப்படத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இளம் நடிகை 'பூனம் பாண்டே' புற்றுநோயால் திடீர் உயிரிழப்பு! - tamilnaadi.com
Pingback: என் பேரு மீனா குமாரி பாடல் புகழ் முமைத் கானை நியாபகம் இருக்கா?- எப்படி உள்ளார் பாருங்க - tamilnaadi.com