raju170122 2
பொழுதுபோக்குசினிமா

ஒற்றை வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் ஆயிரம் அர்த்தங்கள்! – வைரலாக்கும் ரசிகர்கள்

Share

விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

ஆரம்பம் முதலே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்துடன் முன்னிலையில் இருந்தவர் ராஜு. அவரது அமைதி, பொறுமை, பிரச்சினைகளை கையாளும் விதம், சக போட்டியாளர்களுடன் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ராஜுவுக்கு மிகப்பெரும் பலத்தை கொடுத்தன.

ரசிகர்களின் விருப்பப்படி, பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரானார் ராஜு. டைட்டில் வென்றதும் ராஜு முதன்முதலாக பதிவிட்ட ருவிட்டர் பதிவு தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

டைட்டில் வென்ற ராஜுவுக்கு சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் “நன்றிகள்” என ஒற்றை வார்த்தையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் டைட்டில் வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ராஜுவின் இந்த இற்றை வார்த்தையிலான பதிவு தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

வெறும் ஒரு மணி நேர நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமடுள்ளது, அவருடன் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களில் அதிகமானோருக்கு பிடித்த சக போட்டியாளர் ராஜு என்பதும் அனைவரும் அறிந்ததே.

#CinemaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...