சூர்யா ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி! விரைவில்

92739572

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக வாடிவாசல் உள்ளது. இதற்காக சோதனை படப்பிடிப்பை கடந்த ஏப்ரல் மாதம் படக்குழுவினர் நடத்தினர்.

அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

அடுத்ததாக ஜூலை 23-ம் திகதி சூர்யாவின் பிறந்த நாள் வருகிறது.

இதையொட்டி டெஸ்ட் ஷூட்டின் வீடியோவை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Suriya #vaadivasal

Exit mobile version