23 64425a470bf44
சினிமாபொழுதுபோக்கு

புதிய படத்தில் கமிட்டான ஈழத்து பிக் பாஸ் பிரபலம்.. படத்தின் பெயரே சும்மா அள்ளுதே..!!

Share

புதிய படத்தில் கமிட்டான ஈழத்து பிக் பாஸ் பிரபலம்.. படத்தின் பெயரே சும்மா அள்ளுதே..!!

தமிழ் சினிமாவில் தற்போது புதுப்புது முகங்களும் ஈசியாக சினிமா துறையில் நுழைந்து பிரபலமாகி விடுகின்றனர். ஆரம்பத்தில் தான் பட வாய்ப்பு பெறுவதும் நடிகர்கள் ஆவதும் மிகப்பெரிய டாஸ்காக காணப்பட்டது.

ஆனால் தற்காலங்களில் யூடியூபில் பிரபலங்களாக காணப்படும் ஒரு சிலரும், இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகியவற்றில் ரீல்ஸ் வெளியிடும் பிரபலங்களும் ஈசியாக சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்து விடுகின்றார்கள். அது மட்டும் இன்றி இவற்றுள் கெட்ட வார்த்தையை பேசி பிரபலமானவர்களும் நடிகர்களாக தற்போது அறிமுகமாகி வருகின்றார்கள். இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் லொஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் இவருடைய இலக்கை நோக்கி சென்னைக்கு வந்தார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்தார். எனினும் அவை தோல்வியைத் தழுவின.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...