collage 1693119626 66910da750f64
சினிமாபொழுதுபோக்கு

மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் லெஜெண்ட் பட நடிகை… அதிர்ச்சில் ரசிகர்கள்…

Share

மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் லெஜெண்ட் பட நடிகை… அதிர்ச்சில் ரசிகர்கள்…

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ரவுத்தலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாபிதியோல் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிய போது, ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. இவரின் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...