24 663878706f528
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா

Share

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா

சமையல் துறையில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜ். எங்கு திரும்பினாலும் இவருடைய நிறுவனம் எடுத்து நடத்தும் திருமண விழாவின் புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களின் வீட்டு திருமணத்தை கூட இவர் எடுத்து நடத்தி கொடுத்துள்ளார். அதே போல் இந்தியாவின் பிரதமர் மோடிக்கும் இவர் சமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி 5ல் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பயன்படுத்தும் கார்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

Tata Indica – ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை

Ford Endeavour – ரூ. 50 லட்சம்

Jaguar XF – ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை

BMW X3 – ரூ. 68 லட்சம் முதல் ரூ. 72 லட்சம் வரை

Volvo V40 – ரூ. 25 லட்சம்

Mercedes-Benz GLA – ரூ. 58 லட்சம்

Jaguar XJ L – ரூ. 99 லட்சம் முதல் ரூ. 1.97 கோடி வரை

Porsche Macan – ரூ. 88 லட்சம் முதல் ரூ. 1.53 வரை

Range Rover Autobiography – ரூ. 3.18 கோடி

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...