24 66294871dc4cd
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தை நேரில் சந்தித்த சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்

Share

அஜித்தை நேரில் சந்தித்த சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்

நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. பிரபலங்கள் கூட பலரும் அஜித்துக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

அஜித் இன்று அவரது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஜோடியாக ஹோட்டலில் இருக்கும் ஸ்டில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அஜித்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சந்தித்து இருக்கிறார்.

அப்ப்போது எடுத்த போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

அஜித்தை நேரில் சந்தித்த சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்.. யார் பாருங்க | Csk Tushar Deshpande Meets Ajith Kumar

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...