24 662987bf85b0a
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் மணி வாங்கிய புது கார்.. விலை இத்தனை லட்சமா?

Share

பிக் பாஸ் மணி வாங்கிய புது கார்.. விலை இத்தனை லட்சமா?

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மணி சந்திரா. நடிகை அர்ச்சனா டைட்டில் ஜெயித்த நிலையில் மணிச்சந்திரா இரண்டாம் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு அதில் கிடைத்த சம்பளத்தின் மூலம் பலரும் வீடு, கார் என செட்டில் ஆகி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மணிசந்திரா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் மகேந்திரா தார் காரை தான் வாங்கி இருக்கிறார்.

அதை விலை சுமார் 22 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...