24 6613b7778e594
சினிமாபொழுதுபோக்கு

நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி..

Share

நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி..

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தங்களுடைய பிரிவு குறித்து அறிவித்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி மனு தாக்கல் செய்துள்ளார்களாம்.

2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டு முறையிட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...