images 5 1
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா

Share

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா

நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படம் கோமாளி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பின் பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

அடுத்து பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிறார்.

அவர் இயக்க இருக்கும் படத்திக்காக 10 கோடி ருபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...