24 6600f3c11092b
சினிமாபொழுதுபோக்கு

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!

Share

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆனபோது கூட ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதை தொடர்ந்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அவருக்கு பெரிதும் கைகொடுக்கவில்லை. இதன்பின் சினிமா வீரன் எனும் ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் இவர் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் நடித்திருந்தார். கிரிக்கெட் மற்றும் மதத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சென்னையை தவிர மற்ற நகரங்களிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆடம்பர வீடுகள் உள்ளதாம். அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு படத்தை இயக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயன்படுத்தும் கார் Mercedes benz 80 ரூ. 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்குமாம். அதோடு இவருக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடும், தங்க, வைர நகைகளை வைத்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...