Connect with us

சினிமா

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முகம் சுழித்து வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார்

Published

on

tamilni 110 scaled

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முகம் சுழித்து வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார்

சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் விடயம் என்றால் , தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தான் .மக்கள் நலம் கருதி தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அறிவிப்பையும் வெளியிட்டார் .
விஜய் ரசிகர்கள் அவரின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . அந் நிலையில் ஒரு சிலர் ஏன் விஜய்க்கு இந்த தேவையில்லாத வேலை அவருக்கு நடிப்பு தான் சரி வரும். அரசியல் சரி வராது .

இவ்வாறான நேர் மறை கருத்துக்களையும் , பிரபலங்களின் நேர் மறையான வாழ்த்துக்களையும் சமூகவலையத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கிறது .

இந் நிலையில் வேட்டையன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொல்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்கும் போது

“அவருக்கு வாழ்த்துக்கள் ” என்று தெரிவித்தப்படி வேகமாக சென்றுள்ளார் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை 25, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள ரோகிணி, பூரம்,...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...