tamilnaadi 81 scaled
சினிமாபொழுதுபோக்கு

கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

Share

கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு இடங்களை பார்வையிட ஏற்கெனவே வெங்கட் பிரபு இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தான் இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

பவதாரிணி மரணத்தால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு மிகவும் கலங்கியுள்ளனர்.

இதனால் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...