விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் ‘தி பாஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளதாக குறிப்பிட்டு ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ராதிகா கையில் சிகரெட் வைத்திருப்பது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews
Leave a comment