master
பொழுதுபோக்குசினிமா

மொழிகள் தாண்டி மனதை கொள்ளையிடும் தளபதி – வைரலாகும் வீடியோ

Share

மொழிகள் தாண்டி மனதை கொள்ளையிடும் தளபதி – வைரலாகும் வீடியோ

தளபதி விஜய்யை திரையில் பார்த்ததும் துள்ளி குதிக்கும் வெளிநாட்டு விமர்சகர் ஒருவரின் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த காணொலியில்,
சிறந்த 10 திரைப்படங்களின் பின்னணி இசை குறித்து வெளிநாட்டு விமர்சகர் ஒருவர் தனது யூரியூப் பக்கத்தில் விமர்சனம் செய்கிறார்,

திரைப்படங்களில் தோன்றும் பின்னணி இசைக்கேற்றவாறு விதவிதமான முகபாவங்கள் மற்றும் அசைவுகள் மூலம் இவர் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். அவரின் இந்த முகபாவனை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

அவரின் குறித்த விமர்சனத்தில் அர்ஜுன் ரெட்டி, அசுரன், பேட்ட, கைதி, விக்ரம்வேதா, சாஹோ,பவானி உள்ளிட்ட சில திரைப்படங்கள் இடம்பெறுகின்றன..

இந்த விமர்சன பட்டியலில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் பின்னணி இசை வந்தபோது அந்த விமர்சகர் மிக உற்சாகமாக துள்ளிக் குதித்தது, நடனமாடி பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்த பட்டியலில் தளபதியின் ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமன்றி ’தெறி’ படமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவதுடன் வைரலாக்கப்பட்டும் வருகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...

5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...