beast
சினிமாபொழுதுபோக்கு

மிரளவைக்கும் பீஸ்ட் – கோடிகள் குவிக்கும் டப்பிங் ரைட்ஸ்

Share

மிரளவைக்கும் பீஸ்ட் – கோடிகள் குவிக்கும் டப்பிங் ரைட்ஸ்

இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸூக்கு மட்டுமே சுமார்  50 கோடி ரூபா வழங்க பிரபல நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அபர்ணா தாஸ், யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...