பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், காற்றைப்போல் மென்மையானது, கடல் போல் வலிமையானது என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#PonniyinSelvan #Cinema
Leave a comment