விஜய் டிவியின் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஈழத்துப் பெண் லாஸ்லியா.
தற்போது ப்ரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பன் என்ற இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் லாஸ்லியா அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஹோம்லி லுக்கில் புடவையுடன் லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளன.

Leave a comment