பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான...
நாட்டில் விசேட தடுப்பூசி வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எதிர்வரும் 17ம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது....
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம்...
வெண்ணெய்ப் பழம் என அழைக்கப்படும் அவகோடா பெயருக்கு ஏற்றாற் போல் இந்தப் பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் அவகோடாவும் ஒன்று. இதில் 25 இற்கும் மேற்பட்ட...
இதய பாதிப்பு, இரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு இருக்கிறது. திராட்சையில் விட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ்...
40 வயது நபர்களை குறிவைக்கும் மாரடைப்பு!!- என்ன காரணம்?? அண்மைக்காலமாக 40 வயதே ஆன பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதற்கான பல செய்திகள் வெளிவந்துள்ளன.இன்னு்ம் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கான காரணம்...
சீரகத் தண்ணீர்– பேரழகு ரகசியம் எமது உடலின் பாகங்களை சீர்செய்வதாலேயே சீரகம் என சொல்லப்படுகிறது. அத்துடன் தற்போதைய கொவிட் காலத்தில் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாகவும் சீரகம் காணப்படும். சீரகத்தை தண்ணீராகக் காய்ச்சி...
ஒரு கப் பீட்ரூட் சாறு – அளவற்ற அற்புதங்கள் மூளையின் செயற்பாட்டை மேம்படுத்த தினமும் ஒரு கப் பீற்றூட் சாறு அருந்தி வாருங்கள். அளவற்ற அற்புதங்கள் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து எம்...
வெந்தயக் கீரையின் அற்புத பலன்கள் இன்றைய தலைமுறையினர் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய வெந்தயக் கீரை பற்றி அறிந்திருக்க வாய்ப்பின்றி இளமையிலேயே முதுமையைத் தேடிக் கொள்கின்றனர். வெந்தயம் போன்று வெந்தயக் கீரையிலும் ஏராள சக்திகள் ஒளிந்துள்ளன. அவை என்னவென...
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தால் மூளைச் சாவடைந்த...
நன்மைகளை அள்ளி வழங்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு புத்துணர்வையும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம். நல்லெண்ணெய் ஆயுள்வேதத்தில் உடலை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெய் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்...
ஆரோக்கியமான வாழ்வுக்கு – தினமும் ஒரு துண்டு அன்னாசிப்பழம் அன்னாசிப்பழம் அனைவராலும் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பழம். இதில் உள்ள பலவகைப்பட்ட தாதுப்பொருள்கள் மற்றும் விற்றமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் நுண்ணங்கித்...
வாழைத்தண்டில் விற்றமின் ஏ மற்றும் விற்றமின் ஈ நிறைந்து காணப்படுகின்றன. தோல் நோய்கள், இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி உட்பட அனைத்து நோய்களுக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த...