வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. மேலும் இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது அவற்றை...
வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும்...
பொதுவாக சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சில உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை...
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலர் இரவு உணவை தரவிர்த்து வருவது வழமையாகி விட்டது. அனல் இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிப்படைகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எப்போதாவது ஒருமுறை சாப்பிடாமல் தூங்கினால் உடலுக்கு...
சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் அவ்வப்போது வியர்வை உண்டாகும். இது எதனால் உண்டாகிறது. இதனைப் போக்க என்ன வழி எனப் பார்ப்போம். நமது தோலில் வியர்வையை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் அமைந்து இருக்கும். அக்குள், கால்...
இருமல் தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் – 10 பூண்டு – 5 பல் தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா...
நமது பாரம்பரிய சமையலில் ‘புளி’ முக்கிய பங்கு வகிக்கிறது. அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதால் ரசம் இல்லாத விருந்தை நமது கலாசாரத்தில் பார்ப்பது அரிது....
அனைவரது வீடுகளிலும் எளிமையான முறையில் கிடைக்கும் ஒரு மருத்துவ பொருள் தான் கருவேப்பிலை. கறிவேப்பிலையில் கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும்...
நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருப்பினும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின்,...
சளி மற்றும் இருமல் தொல்லையை போக்க வீட்டிலேயே மிளகு குழம்பு சிறந்த மருந்தாகும். தேவையான பொருட்கள் : தனியா – 1 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் சீரகம், கடலைப் பருப்பு – சிறிதளவு...
பேரீச்சம்பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப்...
இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர். பலருக்கு கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது தெரியும். கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள்...
உலர் திராட்சை பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாமிரம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட...
பொதுவாக எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்கள்...
குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது. நோய் பரவுவது...
எவ்வளவு தான் தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அதனால் எதிர்விளைவுகளைத் தான் சந்திக்கக்கூடும். தற்போது அவை என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்து என்பதை தெரிந்து கொள்வோம். நீண்ட நேரம் தூங்குபவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம்...
பனிக்காலம் துவங்கிவிட்டது. அதனால், மக்கள் பலரும் இருமல் தும்மல் ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வெயில் காலத்திலிருந்து திடீரென்று குளிர்காலத்திற்கு மாறும்பொழுது ஜலதோஷம் வருவது இப்பொழுது ஒரு சகஜமான சூழ்நிலை. ஆனால்...
பொதுவாக பாலில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் ஆனால் பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதா இருக்கும். தற்போது அவை...
பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள்...
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 1. செரிமானத்தை மேம்படுத்தும் பப்பாளி...