ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதிகள் : சிக்கிய பெண்கள் கல்கிஸை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரண்டு விபசார விடுதிகள் நேற்று(18) சுற்றி வளைக்கப்பட்டு...
அறிமுகமாகும் புதிய மதுபான வகை சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் (Excise Department of Sri Lanka) ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா (Udayakumara Perera)...
அநுர அரசின் பெயரில் அடாவடி செய்த நபர்களினால் மன்னாரில் பதற்றம் ! மன்னார் (Mannar) நகரசபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும்...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
அநுரவின் இந்தியப் பயணம் : கடும் கோபத்தில் சீனா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayaka) மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்களை செய்தியாக்கிய...
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி! உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். அமைச்சவை முடிவுகளை இன்றைய தினம் (19.12.2024) அறிவிக்கும் போதே அவர் இதனை...
பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி மும்பை(mumbai) கடற்பகுதியில் இந்திய(india) கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கல்வி...
எம்.பிக்களின் கல்வித் தகைமைகளை பரீட்சிக்கும் இடமாக நாடாளுமன்றம் – எம்.பி கடும் விசனம் கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட...
ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை (Galagoda Aththe Gnanasara)...
அர்ச்சுனாவின் உரை நாடாளுமன்ற ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கம் – சபாநாயகர் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna) யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு...
ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில்...
யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி,...
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்: விலையில் தொடர் வீழ்ச்சி இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (19.12.2024) நிலவரத்தின் படி ஒரு...
அரச வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரச அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) அறிவித்துள்ளார். இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...
வடக்கை உலுக்கும் எலிக் காய்ச்சல் : விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல் வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக...
விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம் திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த உர விநியோகம் இன்று(19) நிலாவெளி கமநல சேவை...
முல்லைத்தீவில்100 வெளிநாட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு முல்லைத்தீவு(mullaitivu) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில்(myanmar) இருந்து சுமார் 100...
சாதாரண தர பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. அந்தவகையில், சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு...
கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது இலஞ்ச ஊழல்...