மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி – நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காட்டு பிரதேசத்தைச் சேர்நத 73 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி...
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும்...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு...
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். #SriLankaNews
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,...
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் மாலை 6.30 மணியளவில் தமிழ் தேசிய பண்பாட்டுப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு...
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட குழப்பத்தால், பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம்...
யாழ்பபாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக அலைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது சேய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதிவாய்ந்த 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொடர்பான காட்சிகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று...
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபிக்கு முன்பாக இன்று...
கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும் கேட்டறிகின்றனர்....
யாழ்., வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளது எனச் சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவைப் பெற்று குறித்த இடத்தைத் தோண்டுவதற்கு நடவடிக்கைகளை...
வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் களனி, கொள்ளுவத்தை – பிலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு குறித்த வர்த்தகர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் நுழைந்த நபர்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல்...
நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதேச...
காலி – ரத்கம பிரதேச சபைத் தவிசாளரின் வீட்டுக்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். #SriLankaNews
நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும்...